நந்தி என்பது சிவபெருமானின் பெயரே. இதை திருமுறைகளில் நாம் உணரலாம். அந்த சிவபெருமானின் பெயரையே தன் பெயராகப் பெற்றவர் நந்தி தேவர். சிவ கணங்கள் அனைவருக்கும் தலைவர் நந்தி தேவரே. சிவாகமங்கள் அனைத்தையும் அறிந்தவரும்…
சிவம்
The articles about Mantras, Hindu culture, temples, festivals