அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 170 கி.மீ., கடலூர் – சிதம்பரம் சாலையில் 22 ஆவது கி.மீ.ல் ஆலப்பாக்கம் உள்ளது. அதற்கு அடுத்து மேட்டுப்பாளையம் என்னும் ஊர் வந்து வலப்பக்கம் செல்லும் சாலையில் 7 கி.மீ. சென்றால் கோயில். சென்னையிலிருந்து 212 கி.மீ. திருச்சியிலிருந்து 213 கி.மீ. மதுரையிலிருந்து 373 கி.மீ.
சிறப்பு : ஒரு குடியானவன் பொருட்டு இறைவன் அவன் நிலத்தில் தினை விளையச் செய்தமையால் திருத்தினைநகர் என்றாயிற்று
இறைவன் : சிவகொழுந்தீசர்
இறைவி : நீலாதாட்சி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்
தலமரம் : கொன்றை
தீர்த்தம் : ஜாம்பவ தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சிவகொழுந்தீசர் திருக்கோயில், தீர்த்தனகிரி & அஞ்சல் – 608 801, கடலூர் வட்டம், கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *