(மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்)
 
திருக்கோயில் அமைவிடம்
சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் வளாகத்திற்கு உள்ளேயே இக்கோயில் அமைந்துள்ளது.
 
இறைவன் பெயர்
அருள்மிகு போகரெங்கநாதர்
 
இறைவி பெயர்
அருள்மிகு புண்டரீகவள்ளி
தல சிறப்பு
பெருமான் சயன நிலையில் பூரீதேவி பூதேவியுடன் போக ரெங்கநாதராகக் காட்சியளிப்பதே தலத்தின் பெருமையாகும்.
மங்களாசாசனம் செய்தோர் திருமங்கை யாழ்வார், குலசேகர ஆழ்வார் பூஜைகாலங்கள் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன
 
திருவிழாக்கள்
மார்கழி மாதத்தில் இராப்பத்து, பகல் பத்து உற்சவமும் ஏகாதசி தி தி யில் சொர்க்க வாசல் உற்சவமும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
 
அலுவலக தொடர்பு முகவரி
நிர்வாக அறங்காவலர், அருள்மிகு தில்லை கோவிந்தராஜபெருமாள் திருக்கோயில் சிதம்பரம் நகர் மற்றும் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608001.

 

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *