மாவட்டத்திலுள்ள , லால்குடி ஊராட்சிக்கு அருகில்,கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும். இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.

புராண பெயர்(கள்) : திருஅன்பில் கோவில்
பெயர் : வடிவழகிய நம்பி பெருமாள் கோவில்
ஊர் : திருஅன்பில் கோவில்
மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
மாநிலம் : தமிழ்நாடு
நாடு : இந்தியா
மூலவர் : வடிவழகிய நம்பி (விஷ்ணு)
தீர்த்தம் : மண்டூக தீர்த்தம்
பாடல் வகை : நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள் : திருமழிசை ஆழ்வார்
விமானம் : தாரக விமானம்

மங்களாசாசனம்

திருமழிசை ஆழ்வாரால் இத்தலம் பாடப்பட்டுள்ளது. பெருமாள் கிடந்த நிலையில் காட்சிதரும் ஏழு தலங்களைக் குறிப்பிடும் அவரது பாசுரத்தில் இத்தலமும் அவற்றுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *