மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில்

மாகரல் திருமாகரலீஸ்வரர் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்றின் வடகரையில் திருமாகரல் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பேருந்துகளில் சென்றால் 16 கிமீ இல் இங்கு வரலாம். இக்கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. இதன் …

காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில்

கச்சிநெறிக்கரைக்காடு – திருக்காலிமேடு திருக்காலீஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் நகரின் வடகிழக்குப் பகுதியில் திருக்காலிமேடு என்ற இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே ரோடில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் எதிரே உள்ள சாலையில் சென்றால் …

திருக்கச்சி அனேகதங்காவதம்

புராண பெயர்(கள்): திருக்கச்சிஅனேகதங்காவதம், கச்சி அனேகதங்காவதம் பெயர்: திருக்கச்சிஅனேகதங்காவதம் அனேகபேசுவரர் கோயில் கோயில் தகவல்கள் மூலவர்: அனேகதங்காவதேஸ்வரர், அனேகபேஸ்வரர் பாடல் வகை: தேவாரம் பாடியவர்கள்: சுந்தரர் திருக்கச்சிஅனேகதங்காவதம் அனேகபேசுவரர் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தரரால் …

ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில்

புராண பெயர்(கள்): திருவோணகாந்தன்தளிபெயர்: ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில்மூலவர்: ஓணகாந்தேஸ்வரர்தாயார்: காமாட்சிதல விருட்சம்: வன்னி, புளியமரம்தீர்த்தம்: ஓணகாந்த தீர்த்தம், தான் தோன்றி தீர்த்தம் பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: சுந்தரர்தொன்மை: புராதனக்கோயில் ஓணகாந்தன்தளி – ஓணேஸ்வரர் காந்தேஸ்வரர் …

காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில்

புராண பெயர்(கள்): திருக்கச்சிமேற்றளிபெயர்: காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் திருக்கோயில்மூலவர்: இரு மூலவர் சந்நிதிகள்: திருமேற்றளீஸ்வரர்,ஓதவுருகீஸ்வரர்உற்சவர்: சந்திரசேகர்தாயார்: பராசக்திதல விருட்சம்: காரைதீர்த்தம்: விஷ்ணு தீர்த்தம்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: சுந்தரர், திருநாவுக்கரசர் திருக்கச்சிமேற்றளி – திருமேற்றளியீசுவரர் கோயில் காஞ்சிபுரம் …

அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில்

இறைவன் : அபிராமேஸ்வரர் இறைவி : முத்தாம்பிகை தீர்த்தம் : பம்பை தீர்த்தம் தலவிருட்சம் : வன்னிமரம் ஆகமம் : உத்தர காரண ஆகமம் அமைவிடம்: விழுப்புரம் நகருக்கு அண்மையில் செஞ்சி செல்லும் சாலையிருந்து …

கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில்

பெயர்: கருவூர் பசுபதீஸ்வரர் கோவில் மூலவர்: பசுபதீஸ்வரர் (ஆநிலையப்பர்,பசுபதிநாதர்) தாயார்: கிருபாநாயகி, சௌந்தரியநாயகி (அலங்காரவல்லி) : இரு சந்நிதிகள் தல விருட்சம்: வஞ்சி தீர்த்தம்: தடாகைதீர்த்தம், ஆம்பிரவதி நதி (அமராவதி நதி) பாடல் பாடல் …

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்: மகுடேஸ்வரர், மலை கொழுந்திஸ்வரர் அம்மன்/தாயார் : திரிபுர சுந்தரி, மதுரபாஷினி. தல விருட்சம் : வன்னி தீர்த்தம் : தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவேரி ஆகமம்/பூஜை : சிவாகமம் பாடியவர்கள்: தேவார …

வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில்

புராண பெயர்(கள்): வெஞ்சமாக்கூடல்பெயர்: வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில்மூலவர்: கல்யாண விகிர்தேஸ்வரர், விகிர்த நாதேஸ்வரர்தாயார்: பண்ணேர் மொழியம்மை, மதுர பாஷிணி,விகிர்த நாயகிதல விருட்சம்: வில்வம்தீர்த்தம்: விகிர்த தீர்த்தம், குடவனாறுபாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: சுந்தரர் வெஞ்சமாங்கூடலூர் …

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்

புராண பெயர்(கள்): கொடி மாடச்செங்குன்றூர் பெயர்: கொடி மாடச்செங்குன்றூர் அர்த்தநாரீசுவரர் கோயில் மூலவர்: அர்த்தநாரீசுவரர் தாயார்: பாகம்பிரியாள் தல விருட்சம்: இலுப்பை,வன்னி தீர்த்தம்: தேவதீர்த்தம் பாடல் வகை: தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் கட்டிடக்கலையும் பண்பாடும் …