அருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம்
கடலூர் – சிதம்பரம் சாலையில் கடலூரிலிருந்து சுமார் 25
கி.மீ. தூரத்தில் பெரியகுமட்டி கிராமத்தில் அருள்மிகு
கிளியாலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

அருள்மிகு வெள்ளிப்பிள்ளையார் திருக்கோயில்

அமைவிடம் கடலூர் நகரிலிருந்து சிதம்பரம் செல்லும் பிரதான சாலையில் செல்லங்குப்பம் கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.   இறைவன் பெயர் அருள்மிகு அற்புத விநாயகர் வரலாற்றுச் சிறப்பு இவ்வாலயம் 18ம்நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் …

அருள்மிகு திருமூலநாதசுவாமி திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து தென்மேற்கே 26 கி.மீ. தூரத்தில் உள்ளது காட்டுமன்னார்கோயில். இதிலிருந்து கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் புண்ணிய சிவத்தலமான திருமூலஸ்தானம் அமைந்துள்ளது. மிக மிக அருகாமையில் திருநாரையூர், சதுர்வேதமங்கலம்,கானாட்டுமுள்ளுர் …

அருள்மிகு தில்லையம்மன் திருக்கோயில்

அமைவிடம் சிதம்பரம் நகரில் வடக்கு வீதியில் உள்ள கஞ்சித்தொட்டி என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இத்திருக்கோயிலை அடையலாம். சிதம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 1 கி.மீதொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.   இறைவி பெயர் …

அருள்மிகு தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயில்

(மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்)   திருக்கோயில் அமைவிடம் சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் வளாகத்திற்கு உள்ளேயே இக்கோயில் அமைந்துள்ளது.   இறைவன் பெயர் அருள்மிகு போகரெங்கநாதர்   இறைவி பெயர் அருள்மிகு புண்டரீகவள்ளி தல …

அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமி திருக்கோயில் திட்டக்குடி

(வசிஷ்ட மாமுனிவர் வழிபட்ட தலம்)   திருக்கோயில் அமைவிடம் விருத்தாசலம் – தொழுதுார் செல்லும் பாதையில் விருத்தாசலத்திலிருந்து 33 கி.மீ. தொலைவில் திட்டக்குடி எனும் நகரில் அமையப்பெற்றுள்ளது.   இறைவன் பெயர் அருள்மிகு வைத்தியநாதன் …

அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் இத்திருத்தலம் கடலூர் மாவட்டத்தின் தென்மேற்கே நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் பெயர் அருள்மிகு சிவசுப்ரமணியர்   இறைவி பெயர் அருள்மிகு வள்ளிதேவசேனா பூஜை …

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்

அமைவிடம் விருத்தாசலம் நகருக்கருகே மேற்கே திட்டக்குடி செல்லும் சாலையில் சுமார் 17 கி.மீ தொலைவில் பெண்ணாடம் எனும் நகரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னை-திருச்சி புகைவண்டிப் பாதையில் பெண்ணாடம் புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கே 1% கிலோ …

அருள்மிகு சபாநாயகர் (நடராஜர்) திருக்கோயில் சிதம்பரம்

“செல்வ நெடுமாடம் சென்று சேண்   ஓங்கிச் செல்வ மதிநேயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேயச் செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே” – திருஞானசம்பந்தர். திருக்கோயில் அமைவிடம்   தில்லைத் …

அருள்மிகு தேவநாத சுவாமி திருக்கோயில் திருவந்திபுரம்

(மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்)
வைய மேழுமுண் டாலிலை வைகிய
மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வநாயகனிடம்
மெய்தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய
முல்லையங் கொடியாட
செய்ய தாமரைச் செழும்பனை திகழ்தரு
திருவயிந்திரபுரமே
– திருமங்கையாழ்வார்