அருள்மிகு நடனபாதீஸ்வரர் திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் நடனபாதேஸ்வரர் திருக்கோயில் கடலூர்-பண்ருட்டி பிரதான சாலையில் (கடலூரிலிருந்து 13 கி.மீ. பண்ருட்டியிலிருந்து 13 கி.மீ. நெல்லிக்குப்பம் நகராட்சியின் மேற்கு எல்லையில் அமையப்பெற்றுள்ளது. இறைவன் பெயர் அருள்மிகு நடனபாதீஸ்வரர், ஆடும் அடிகள்.   …

அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் சோழமண்டல நாட்டில் அதிகாபுரி என்னும் திருவதிகை திருத்தலத்திற்கு கிழக்கில் 12 கி.மீ. தூரத்தில் மணிக்காதபுரம் எனும் திருமாணிக்குழிக்கும் கெடிலநதிக்கும் வடக்கே 3 கி.மீ தூரத்தில் அமையப் பெற்றுள்ளது சந்தானபுரி எனும் ஆதிபுர …

அருள்மிகு பூலோகநாதர் திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் பூலோகநாதர்சுவாமி திருக்கோயில் கடலூர்-பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பம்நகரில் அமையப்பெற்றுள்ளது. இறைவன் பெயர் அருள் மிகு பூரீ பூலோகநாதர், பூரீபிரசன் ன வெங்கடாசலபதி   இறைவி பெயர் பூரீபுவனாம்பிகை அம்மன், அலர்மேல்மங்கை தாயார்   …

அருள்மிகு படைவீட்டம்மன் திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் இத்திருக்கோயில் பண்ருட்டி நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.   இறைவி பெயர் அருள்மிகு படைவீட்டம்மன்.   தல வரலாறு பல்லவ மன்னர்கள் படையெடுத்து வந்தபோது இந்த இடத்தில் பாடி வீடு அமைத்து …

அருள்மிகு சிவலோகநாதசுவாமி திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் சிவலோகநாதர் திருக்கோயில் கடலூர்-பண்ருட்டி பிரதான சாலையில் கடலூரிலிருந்து மேற்கே 15கி.மீ தொலைவில் உள்ள மேல் பட் டாம் பாக் கம் என்னும் பேரூரில் அமையப்பெற்றுள்ளது.   இறைவன் பெயர் அருள்மிகு சிவலோகநாதர் …

அருள்மிகு அரங்கநாதபெருமாள் திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் இத்திருத்தலம் பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் 2கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.   இறைவன் பெயர் அருள்மிகு அரங்கநாதர், பள்ளிகொண்ட பெருமாள்   இறைவி பெயர் அருள்மிகு அரங்கநாயகி, அதிகைவல்லி தல சிறப்பு …

அருள்மிகு மலையாண்டவர் திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் இத்திருக்கோயில் கடலூரிலிருந்து நடுவீரப்பட்டு வழியாக குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையில் நடுவீரப்பட்டிலிருந்து மேற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது. இது புஷ்பகிரி என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் 300 அடி உயரமான மலையின் உச்சியில் …

அருள்மிகு இளமையாக்கினார் திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் சிதம்பரம் நகரின் மையப்பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.   இறைவன் பெயர் இளமையாக்கினார்,திருப்புலிச்சுரர்   இறைவி பெயர் இளமைநாயகி,திரிபுரசுந்தரி தல வரலாறு திருநீலகண்ட நாயனாரும், கணம்புல்ல நாயனாரும் சிவபெருமானின் திருவருளால் முக்தி அடைந்த …

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

திருவாமூர் (அப்பர் சுவாமிகள் அவதாரத் தலம்)   திருக்கோயில் அமைவிடம் இத்திருக்கோயில் பண்ருட்டி – திருக்கோயிலூர் நெடுஞ்சாலையில் பண்ருட்டியிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.   இறைவன் பெயர் அருள்மிகு பசுபதீஸ்வரர்   …

அருள்மிகு ஐந்துகிணற்று அம்மன் திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் கடலூர் முதுநகரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.   இறைவி பெயர் அருள்மிகு ஐந்து கிணற்று அம்மன்     தல வரலாறு கடலூர் துறைமுக நகர், ஒரு …