அருள்மிகு வீரபத்ரசுவாமி திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் இத்தகு புகழ் வாய்ந்த அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் கடலூர் பண்ருட்டி சாலையில் (கடலூரிலிருந்து 8 கி.மீ, பண்ருட்டியிலிருந்து 18 கி.மீ) வரக்கால்பட்டு எனும் கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது. இறைவன் பெயர் அருள்மிகு வீரபத்ரஸ்வாமி …

அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் திட்டக்குடி பெருநகருக்கு வடக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் பெருமுளை எனும் சிற்றுாரில் ஏரிக்கரையின் மேல் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இதனால் இத்தலத்தை அணைக்கரை என்றும் கூறுவார்கள்.   இறைவன் பெயர் அருள்மிகு …

அருள்மிகு வீரட்டீஸ்வரர்சுவாமி திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் பழம் பெருமை வாய்ந்த தமிழகத்துக் கோயில்களில் வேகாக்கொல்லை வீரட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் அமைந்துள்ளது. கடலூரிலிருந்து வடலூர் செல்லும் பிரதான சாலையில் கடலூரிலிருந்து 30 …

அருள்மிகு பால்வண்ணநாதசுவாமி திருக்கோயில்,திருக்கழிப்பாலை

பாடல் பெற்ற தலம் திருக்கோயில் அமைவிடம் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை ஒட்டிய சிவபுரி எனும் கிராமத்தில் இத்திருக்கோயில் புதியதாகக் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் ஏற்கனவே, கொள்ளிடம் நதிக்கரையில் இருந்ததாகவும், காலப்போக்கில் வெள்ளத்தால் இத்திருக்கோயில் அழிந்துவிட்டநிலையில் தற்போதுள்ள …

அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் வெங்கடாம்பேட்டை என்னும் திருத்தலம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பண்ருட்டி வட்டத்தில் உள்ளது. கடலூரிலிருந்து 32 கி.மீ தூரத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி நகருக்கு வடக்கே 5 கி.மீதுாரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது இறைவன் பெயர் …

அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர்திருக்கோயில் இறையூர்

திருக்கோயில் அமைவிடம் சென்னை-திருச்சி இருப்புப் பாதையில் பெண்ணாடம் நிறுத்தம் திட்டக்குடி-விருத்தாசலம் முதன்மை சாலையில் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.   இறைவன் பெயர் அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர்   இறைவி பெயர் அருள்மிகு …

அருள்மிகு இராகவேந்திரர் அவதார தலம்

அவதாரம் சிதம்பரம் வட்டம், புவனகிரியில் திம்மணபட்டர், கோபிகாம்பாள் தம்பதியினருக்கு கி.பி.1595, 1596 இல் திருஅவதாரம் செய்தார். திருவேங்கடத்தான் அருளால் குழந்தை பிறந்ததால் வேங்கடத்தான் என்று பெயரிடப்பட்டது. 7வயதிலேயே 4 வேதங்களையும், 6 சாத்திரங்களையும் 18 …

அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் சிதம்பரம் பேருந்து நிலையம் எதிர்புறம் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.   இறைவி பெயர் அருள்மிகு மாரியம்மன் தல வரலாறு இந்த மாரியம்மன் கிள்ளை அருகிலுள்ள பிச்சாவரம் ஜமீன் வகையராவில் இதைக் குலதெய்வமாக வணங்கி …

அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் இத்தலம் சிதம்பரத்திலிருந்து மேற்கே 24 கி.மீ தொலைவில் விருத்தாசலம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இறைவன் பெயர் அருள்மிகு வேதநாராயணப்பெருமாள்   இறைவி பெயர் அருள்மிகு கமலவல்லித்தாயார் தல வரலாறு இத்தலம் …

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்

திருக்கோயில் அமைவிடம் இந்துக்களின் புண்ணிய ஷேத்திரமாகவும், பூலோக கைலாயம் என்று சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் தில்லையம்பலத்திலிருந்து கிழக்கே 15 கல் தொலைவிலும் கடலூரிலிருந்து 40 கல் தொலைவிலும், இத்திருத்தலம் அமைந்துள்ளது.   இறைவன் பெயர் …