கோகர்ணம்

கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள மஹாபலேஸ்வரர் திருக்கோயிலில் சிவலிங்கம் பாக்க அளவில் சிறியதாக உள்ளது. இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டு வழிபடலாம்.

அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில்

புராண பெயர்(கள்): அச்சிறுபாக்கம் பெயர்: சந்நிதி 1 மூலவர்: உமையாட்சீசர் தாயார்: சுந்தரநாயகி, பாலாம்பிகை, இளங்கிளியம்மை தொன்மை: புராதனக்கோயில் சந்நிதி 2 புராண பெயர்(கள்): அச்சிறுபாக்கம் பெயர்: சந்நிதி 2 மூலவர்: உமையாட்சீசர் தாயார்: …

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் வேதகிரீஸ்வரர், தாயார் திரிபுரசுந்தரி. தலமரமாக வாழை மரமும், தீர்த்தமாக சங்குதீர்த்தமும் உள்ளன. திருக்கழுக்குன்றம் …

திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில்

புராண பெயர்(கள்): திருஇடைச்சுரம்பெயர்: திருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்மூலவர்: இடைச்சுரநாதர், ஞானபுரீசுவரர்தாயார்: இமய மடக்கொடி, கோவர்த்தனாம்பிகைதல விருட்சம்: வில்வம்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் திருஇடைச்சுரம் – திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை …

திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில்

புராண பெயர்(கள்): திருக்கச்சூர்பெயர்: திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் (கச்சபேசம்)மூலவர்: கச்சபேசர், விருந்திட்டவரதர்தாயார்: அஞ்சனாட்சியம்மைதல விருட்சம்: ஆல்தீர்த்தம்: கூர்ம (ஆமை) தீர்த்தம்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: சுந்தரர் திருக்கச்சூர் – கச்சபேஸ்வரர் கோயில் (விருத்திட்ட ஈஸ்வரர்) சுந்தரர் …

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்

பெயர்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: மருந்தீஸ்வரர் உற்சவர்: சந்திரசேகரர் தாயார்: திரிபுரசுந்தரி சிறப்பு திருவிழாக்கள்: சூரசம்ஹாரம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்தரம் பாடல் வகை: தேவாரம்,திருப்புகழ் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் …

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்

புராண பெயர்(கள்): கபாலீச்சரம், திருமயிலாப்பூர் பெயர்: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் மூலவர்: கபாலீசுவரர் தாயார்: கற்பகாம்பாள் தல விருட்சம்: புன்னை மரம் தீர்த்தம்: கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், …

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில்

பெயர்: திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: வேற்காட்டு நாதர், வேதபுரீசுவரர் தாயார்: வேற்கண்ணி, பாலாம்பிகை தல விருட்சம்: வெள் வேல மரம் தீர்த்தம்: வேலாயுதத் தீர்த்தம் (கிணறு) பாடல் பாடல் வகை: தேவாரம் பாடியவர்கள்: …

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்

பெயர்: வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்மூலவர்: மாசிலாமணீஸ்வரர் (பாசுபதேசுவரர், நிர்மலமணீசுவரர்)தாயார்: கொடியிடை நாயகி (கொடியிடையம்மை, லதாமத்யாம்பாள்)தல விருட்சம்: முல்லைதீர்த்தம்: கல்யாண தீர்த்தம்ஆகமம்: சிவாகமம்சிறப்பு திருவிழாக்கள்: வைகாசி பிரம்மோற்ஸவம், மாசித்தெப்ப விழா, ஆனியில் வசந்த உற்சவம்.பாடல் வகை: …

திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்

புராண பெயர்(கள்): திருவலிதாயம்பெயர்: திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில்மூலவர்: திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்தாயார்: ஜெகதாம்பிகைஉற்சவர் தாயார்: பரத்வாஜ் தீர்த்தம்தல விருட்சம்: பாதிரி, கொன்றைஆகமம்: காமீகம்சிறப்பு திருவிழாக்கள்: சித்திரையில் பிரம்மோற்ஸவம், தை கிருத்திகை, குரு பெயர்ச்சி.பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: …