திருக்கோயில் அமைவிடம்
கடலூர் – சிதம்பரம் சாலையில் கடலூரிலிருந்து சுமார் 25
கி.மீ. தூரத்தில் பெரியகுமட்டி கிராமத்தில் அருள்மிகு
கிளியாலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
 
இறைவி பெயர்
அருள்மிகு கிளியாளம்மன்
தல சிறப்பு
பெரியகுமட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள சுமார் 20 கிராம மக்களின் பிரார்த்தனை தலமாக விளங்கிவருகிறது. பிரதி வருடம் ஆடி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. சாலை வழியே செல்லும் கார், வேன், பேருந்துகள், லாரிகள் போன்ற வாகனங்களும், பயணிகளும் இத்திருக்கோயிலுக்கு எதிரே நின்று அம்மன் தரிசனம் செய்து அருள் பெறுகின்றனர்.

 

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *