புராண பெயர்(கள்): திருஇடைச்சுரம்
பெயர்: திருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்
மூலவர்: இடைச்சுரநாதர், ஞானபுரீசுவரர்
தாயார்: இமய மடக்கொடி, கோவர்த்தனாம்பிகை
தல விருட்சம்: வில்வம்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

திருஇடைச்சுரம் – திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. கௌதம முனிவரும் சனற்குமாரரும் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *