திருவழுந்தூர் தேவாதிராஜன் கோயில்

திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்தேரழுந்தூரில் அமைந்துள்ள 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று. சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகக் கூறப்படுகின்றது. …

ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்

ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோவில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. இக்கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது. மூலவர்: ஆண்டளக்கும் ஐயன் – இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் …

கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்

கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. இக்கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் அமைந்துள்ளது. மூலவர்: அப்பக்குடத்தான் – இத்தலத்தில் உள்ள பெருமாள் அப்பக்குடத்தான் என்றும், அப்பால ரெங்கநாதர் …

புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்

புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. மூலவர்: வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன் அம்மன்/தாயார்: பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி தல விருட்சம்: புன்னை மரம் தீர்த்தம்: ஜடாயு …

திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில்

திருவெள்ளறை என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் ஆகும். இங்கு புண்டரீகாக்ஷன் என்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ளார். திருச்சியிலிருந்து துறையூர் பேருந்து வழியில் 20 கிமீ தொலைவில் மண்ணச்ச நல்லூர்க்கு …

அருள்மிகு திருக்கரம்பனூர் உத்தமர் கோயில்

உத்தமர் கோயில் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள, மும்மூர்த்திகளும் குடி கொண்ட, 108 வைணவத் திருத்தலங்களுள் மூன்றாவது திருத்தலம். புராண …

திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்

மாவட்டத்திலுள்ள , லால்குடி ஊராட்சிக்கு அருகில்,கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும். இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். புராண பெயர்(கள்) : திருஅன்பில் கோவில் பெயர் : வடிவழகிய நம்பி பெருமாள் கோவில் ஊர் : …

அருள்மிகு திருத்தஞ்சை மாமணிக் கோயில்

திருத்தஞ்சை மாமணிக் கோயில் (அ) தஞ்சைமாமணிக்கோயில் என்பது தஞ்சாவூருக்கருகில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் (மங்களாசாசனத் தலம்) ஒன்றாகும். திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சைக்கருகில் வெண்ணாற்றங்கரை …

திருஉறையூர் அழகிய மணவாளர் கோயில்

உறையூர் அழகிய மணவாளர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலம் ஆகும். இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. புராண …

அருள்மிகு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று …