திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் 7-ம் ஆண்டு சம்வத்சராபிஷேகப் பெருவிழா

திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் 7-ம் ஆண்டு சம்வத்சராபிஷேகப் பெருவிழா -2020 நாள் : (22/01/20)கிழமை : புதன்கிழமை காலை ருத்ரஹோமம், சுவாமி ,அம்பாள் அபிஷேகம் மாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு