அருள்மிகு தேவநாத சுவாமி திருக்கோயில் திருவந்திபுரம்

(மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்)
வைய மேழுமுண் டாலிலை வைகிய
மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வநாயகனிடம்
மெய்தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய
முல்லையங் கொடியாட
செய்ய தாமரைச் செழும்பனை திகழ்தரு
திருவயிந்திரபுரமே
– திருமங்கையாழ்வார்