திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்

பெயர்: திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் திருக்கோயில் திருவொற்றியூர் படம்பக்க நாதர் திருக்கோயில் மூலவர்: படம்பக்கநாதர் (ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்) தாயார்: வடிவுடையாம்பிகை (திரிபுரசுந்தரி அம்மன்),வட்டப்பாறையம்மன் தல விருட்சம்: மகிழம், அத்தி …

பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில்

புராண பெயர்(கள்): திருவெண்பாக்கம்பெயர்: பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில்மூலவர்: ஊன்றீசுவரர், ஆதாரதாண்டேசுவரர்தாயார்: மின்னொளியம்மை, கடிவாய்மொழியம்மைபாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: சுந்தரர் திருவெண்பாக்கம் – ஊன்றிஸ்வரர் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தில் நீர் …

திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்

பெயர்: திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் மூலவர்: வாசீஸ்வரர், பசுபதீசுவரர், பாசூர்நாதர், உடையவர் உற்சவர்: சோமாஸ்கந்தர் தாயார்: தங்காதலி(தம்காதலி), பசுபதி நாயகி, மோகனாம்பாள், பணை முலை நாச்சியார் தல விருட்சம்: மூங்கில் (பாசு) தீர்த்தம்: சோம …

இலம்பையங்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் திருக்கோயில்

புராண பெயர்(கள்): அரம்பாபுரி, அரம்பையங்கோட்டூர், இலம்பையங்கோட்டூர்பெயர்: இலம்பையங்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் திருக்கோயில்மூலவர்: அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர்தாயார்: கனக குஜாம்பிகை, தாயினும் நல்லாள், கோடேந்து முலையம்மைதல விருட்சம்: மரமல்லிகைதீர்த்தம்: சந்திர தீர்த்தம், மல்லிகை தீர்த்தம், ரம்பை தீர்த்தம், …

அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : ஜலநாதீஸ்வரர்அம்மன்/தாயார்: கிரிராஜ கன்னிகாம்பாள்தல விருட்சம் : தக்கோலம்தீர்த்தம்: நந்தி தீர்த்தம், கல்லாறுபுராண பெயர் : திருவூறல் பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர், சுந்தரர் தேவாரப்பதிகம்ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டு அழகார் நன்றும் கானம் மான்மறிக்கைக் …

திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோயில்

புராண பெயர்(கள்): ஹரிசக்கரபும், திருமாற்பேறு.பெயர்: திருமால்பூர் மணிகண்டீசுவரர் திருக்கோயில்மூலவர்: மணிகண்டீஸ்வரர்தாயார்: அஞ்சனாட்சிதல விருட்சம்: வில்வம்தீர்த்தம்: சக்கர தீர்த்தம்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் மணிகண்டீசுவரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ஆகியோரால் தேவாரம் …

வில்வநாதீஷ்வரர் ஆலயம்

கோயில் தகவல்கள்கட்டிடக்கலையும் பண்பாடும்கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் என்ற கிராமத்தில் சிவதலமான வில்வநாதிஷ்வரர் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமான் வில்வனாதிஷ்வரராக , லிங்கமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறார். அவரது மனைவி …

பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்

புராண பெயர்(கள்): பரவைபுரம் பெயர்: பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: பனங்காட்டீஸ்வரர்,பனங்காட்டீசன் (நேத்ரோதாரகேஸ்வர சுவாமி) தாயார்: சத்யாம்பிகை,மெய்யாம்பிகை, புறவம்மை தல விருட்சம்: பனை தீர்த்தம்: பத்ம தீர்த்தம் பாடல் வகை: தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் …

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்

புராண பெயர்(கள்): திருவோத்தூர், திருஓத்தூர் பெயர்: செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: வேதபுரீசுவரர், வேதநாதர் தாயார்: இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகை தல விருட்சம்: பனைமரம் தீர்த்தம்: மானச தீர்த்தம், கல்யாண கோடி பாடல் வகை: தேவாரம் …

மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில்

மாகரல் திருமாகரலீஸ்வரர் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்றின் வடகரையில் திருமாகரல் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பேருந்துகளில் சென்றால் 16 கிமீ இல் இங்கு வரலாம். இக்கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. இதன் …