சிவானந்தேஸ்வரர் கோவில்

தலம் பெயர்: திருக்கள்ளில்இறைவன் பெயர்: சிவானந்தேஸ்வரர்இறைவி பெயர்: ஆனந்தவல்லி அம்மை கோவில் அமைப்பு: கிழக்கில் ஒரு 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. ஆலயத்திற்கு வெளியே நந்தி தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. கோபுர …

வாலீஸ்வரர் கோவில்

தலம் பெயர்: திருகுரங்கனில் முட்டம்இறைவன் பெயர் : வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர்இறைவி பெயர் :இறையார் வளையம்மை காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தரிசனத்திற்காக …

பனங்காட்டீசர் கோவில்

தலம் பெயர்: புறவார் பனங்காட்டூர்இறைவன் பெயர் : பனங்காட்டீசர்இறைவி பெயர்: சத்யாம்பிகை, புரவம்மை, மெய்யாம்பாள் தல வரலாறு: சிவபெருமானை நிந்தித்துத் தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் …

திருச்சோபுரம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 164 கி.மீ., கடலூர் – சிதம்பரம் சாலையில் 20 ஆவது கி.மீ.ல் இடப்பக்கம் செல்லும் சாலையில் திரும்பி 3 கி.மீ. சென்றால் கோயில். அல்லது மேட்டுப்பாளையம் என்னும் ஊர் வந்து …

திருத்தினைநகர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 170 கி.மீ., கடலூர் – சிதம்பரம் சாலையில் 22 ஆவது கி.மீ.ல் ஆலப்பாக்கம் உள்ளது. அதற்கு அடுத்து மேட்டுப்பாளையம் என்னும் ஊர் வந்து வலப்பக்கம் செல்லும் சாலையில் 7 கி.மீ. …

திருநெல்வாயில் அரத்துறை

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 200 கி.மீ., விருத்தாசலம் சென்று அங்கிருந்து தொழுதூர் செல்லும் சாலையில் 22 கி. மீ. சென்றால் கொடிகளம் என்னும் ஊர் வரும். அங்கிருந்து இடப்பக்கம் பிரியும் சாலையில் 1 கி.மீ. …

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில்

மூலவர்: சிவலோக நாதர், முண்டீச்சுரர், முடிஅம்மன்/தாயார் – சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல் : வன்னிமரம்தல விருட்சம்தீர்த்தம்– பிரம்ம தீர்த்தம், முண்டக தீர்த்தம்புராண பெயர்: முண்டீச்சரம், திருக்கண்டீச்சரம்ஊர்: கிராமம்மாவட்டம்- விழுப்புரம்மாநிலம்: தமிழ்நாடுபாடியவர்கள்: திருநாவுக்கரசர்தேவாரப்பதிகம் உற்றவன்காண் உறவெல்லா …

அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்: வடுகீஸ்வரர் (பஞ்சனதீஸ்வரர்)உற்சவர்: பஞ்சமூர்த்திஅம்மன்/தாயார்: திரிபுரசுந்தரிதல விருட்சம்: வன்னிதீர்த்தம்: வாமதேவ தீர்த்தம்ஆகமம்/பூஜை: காமீகம்புராண பெயர்: திருவடுகூர், வடுகூர்ஊர்: திருவண்டார்கோயில் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம்முடிமேலோர் வளரும் பிறைசூடி வரிவண்டு இசைபாட ஒளிரும் வடுக ஆடும் அடிகளே.-திருஞானசம்பந்தர் …

கேதார்நாத் கோயில்

பெயர்: கேதார்நாத் கோயில்மூலவர்: கேதாரீஸ்வரர் (சிவன்)பாடல்பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: திருநாவுக்கரசர்வரலாறுநிறுவிய நாள்: கி.பி. எட்டாம் நூற்றாண்டுஅமைத்தவர்: ஆதி சங்கரர் கேதார்நாத் கோயில் இந்தியாவின் 12 சோதிலிங்க சிவத்தலங்க தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் …

பசுபதிநாத் கோவில்

பசுபதிநாத் கோவில் உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின் கரையிலுள்ள இக்கோவில் சிவனுக்கான ஒரு கோவிலாகும். இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதர், நேபாளம் இந்து …